
அமரர் முத்து சுந்தரமூர்த்தி
(J P)
பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87

அமரர் முத்து சுந்தரமூர்த்தி
1933 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Muththu Sunthramoorthy
1933 -
2020


கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும். எம் முன்னே உங்கள் முகம் எந் நாளும் உயிர் வாழும் சித்தப்பா. மண் விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கிச் சென்றாலும். கண் விட்டு மறையாமல் எங்களுடன் என்றும் வாழுங்கள் சித்தப்பா. உங்கள் பிரிவால் வாடும் அண்ணன் குடும்பம் (முத்து இராசேந்திரம்)
Write Tribute