Clicky

மண்ணில் 04 OCT 1933
விண்ணில் 02 NOV 2020
அமரர் முத்து சுந்தரமூர்த்தி (J P)
பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87
அமரர் முத்து சுந்தரமூர்த்தி 1933 - 2020 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muththu Sunthramoorthy
1933 - 2020

இனியபண்பாளர் சகோதரர் தவராசாவின் மாமனார் மூர்த்தி ஐயாவின் நினைவுப்பதிவை சாந்தி தீபமாய் .... நிறைந்தவாழ்வைப் பங்கிட்டுக் கொள்ள பலதொழில் நிறுவனங்களை நடாத்தி, வாழ்வுக்காலத்தில் தன் சூழ்சகமனிதர் சமூகவளம் பெருக்கி,நினைவில் என்றும் வாழும் அமரரின் ஆத்ம இளைப்பாறுக்கலுக்காய் மன்றாடிய வண்ணம், குடும்பத்தினர் நன்பர்கள் அனுதாபிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். நடராசாகண்ணப்பு அன்னைகலைக்கழகம் லண்டன்

Write Tribute