3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
04 OCT 1933
விண்ணில்
02 NOV 2020
அமரர் முத்து சுந்தரமூர்த்தி
(J P)
பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87

அமரர் முத்து சுந்தரமூர்த்தி
1933 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
-
04 OCT 1933 - 02 NOV 2020 (87 வயது)
-
பிறந்த இடம் : சண்டிலிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மானிப்பாய், Sri Lanka London, United Kingdom கனடா, Canada
Tribute
60
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் முத்து சுந்தரமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அகிலம்விட்டு அவனடி அடைந்து அவனியில்
ஆண்டு மூன்று அகன்றும் ஆறாத்துயரில்
அழுகின்றோம் நாமிங்கு!
உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா!
உங்களோடு மகிழ்ந்திருக்கும்
காலத்தை தவறவிட்டு
தவியாய் தவிக்கின்றோம்!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா!
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சண்டிலிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 08 Nov, 2020
நன்றி நவிலல்
Thu, 03 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 21 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 01 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 01 Nov, 2024
Request Contact ( )

அமரர் முத்து சுந்தரமூர்த்தி
1933 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka