
மண்ணில்
04 OCT 1933
விண்ணில்
02 NOV 2020
அமரர் முத்து சுந்தரமூர்த்தி
(J P)
பைனல் ரேணிங் வேக்ஸ், M.S.M இன்டஸ்ட்ரியல், M.S.R காட்வெயர்ஸ், வெஸ்லி சினிமா மானிப்பாய், ஈஸ்வரி யுவலர்ஸ் உரிமையாளர், மானிப்பாய், கிராம சபை உறுப்பினர், முன்னாள் உபதலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் பனம்பொருள் அபிவிருந்திசபை, அரசாங்கத்தால் தொழில் அதிபர் சான்றிதழ் பெற்றவர்
வயது 87

அமரர் முத்து சுந்தரமூர்த்தி
1933 -
2020
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
-
04 OCT 1933 - 02 NOV 2020 (87 வயது)
-
பிறந்த இடம் : சண்டிலிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மானிப்பாய், Sri Lanka London, United Kingdom கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Muththu Sunthramoorthy
1933 -
2020
அன்பு மாமா, உங்களிடம் ஆரம்பத்தில் தொழில் புரிய வந்தேன். குறுகிய காலம் என்றாலும் நீங்கள் கற்றுத் தந்தவை ஏராளம். எனது குடும்பத்தினருக்கும் தகப்பன் ஸ்தானத்திலிருந்து உதவினீர்கள். நன்றிக் கடனைத் தீர்ப்பதற்கு அருகிலிருந்து கடமைகளைச் செய்யவில்லை என்ற ஏக்கம் மனதை வாட்டுகிறது.எனது சதோரர்கள் றஞ்சிதம் அக்கா,ஜெயா அக்கா,ராசன் அண்ணா,யசோ,மனோ,பிள்ளை ஆகியோரும் ஏங்கித் தவிக்கிள்றனர். உங்கள் பாசமிகு தங்கை சகுந்தலாச் சித்தியும் அவர் பிள்ளைகளும் வேதனையில் வாடுகின்றனர்.உங்கள் மிடுக்கான தோற்றமும், துணிச்சலான நல்வார்த்தைகளும் எம் கண்முன் நிழலாடிக் கொண்டுதான் இருக்கின்றன.இத்தொலைவிலிருந்து எம் கண்ணீரைக் காணிக்கையாக்கி ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம். மருமகன் திலகதீசன்(குடும்பம்)
Thilagatheesan Chellappah
மருமகன்
United Kingdom
4 years ago

Write Tribute
Summary
-
சண்டிலிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 08 Nov, 2020
நன்றி நவிலல்
Thu, 03 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 21 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 01 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 01 Nov, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 01 Nov, 2024