Clicky

பிறப்பு 29 MAR 1951
இறப்பு 12 DEC 2018
அமரர் முருகேசு திருநாமம் 1951 - 2018 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 DEC 2018 Denmark

இன்று இறைபதம் அடைந்த அன்பர் திருநாமம் அவர்கள் நானும் எங்கள் குடும்பமும் டென்மார்க் நாட்டுக்கு வர நேர்மையான முகவராக உதவிசெய்த அன்பர்.அவர் மண்ணில் நல்ல வண்ணம் நவீன எம் .ஜீ ஆர் போல உற்றார் உறவினர் தெரிந்தவர் தெரியாதவர் அனைவர்க்கும் உதவிகள் பல செய்து வாழ்ந்தது போல விண்ணிலும் அதே புன்னகை மன்னனாக வள்ளலாக அன்னாரின் ஆத்மா சாந்திய அடைய ஆண்டவனை வேண்டுவோம்.