Clicky

பிறப்பு 29 MAR 1951
இறப்பு 12 DEC 2018
அமரர் முருகேசு திருநாமம் 1951 - 2018 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 22 DEC 2018 Canada

நீ தீக்குச்சியாய் இருந்து ஏற்றிய விளக்குகள் இன்று வெளிநாடுகளில் மின்சாரபூக்களாக மிளிருகின்றன அதனால் நீ இன்னும் அணையவில்லை ! அண்ணா உன் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்! உன்னுடன் சிலகாலம் பழகினாலும் என்னுடன் பலகாலம் நிலைக்கவைத்த உன் நடப்பும் பாசமும் தொடர்ந்தே செல்லும். அன்புடன்- உனது உடன்பிறவாத சகோதரன் Anthony Annarajah