Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 23 AUG 1970
விண்ணில் 08 JAN 2020
அமரர் முரளிதரன் கதிரவேலு
வயது 49
அமரர் முரளிதரன் கதிரவேலு 1970 - 2020 இணுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதரன் கதிரவேலு அவர்களின் நன்றி நவிலல்.

“என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”

எம்மைவிட்டுப் பிரிந்த எனது அன்புக்கணவர், அன்பு அப்பா, ஆசைமகன், அன்புச் சகோதரர் கதிரவேலு முரளிதரன் அவர்களின் மறைவு செய்தி கேட்டவுடன் உடன் வந்து எமது துயரத்தில் பங்கேற்ற பெரியோர்கள், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து ஆறுதல் அளித்த எமது உறவுகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும் அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும் அன்னாரின் பூதவுடலுக்கும் மலர்வளையங்கள் சாத்தி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் இறுதிக் கிரியைகளிலும், இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு பல வழிகளிலும் நிறைவேற்றித் தந்த குருக்கள் ஐயா அவர்களுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.