யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முரளிதரன் கதிரவேலு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:05/01/2023
குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு மூன்று ஆன போதும்
ஆறவில்லை எம் துயரம்!
காலம் கொண்டு சென்றதோ -
உம்மை
தவிக்கும் உம்
உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும்
கூடசில மணித்துளிகள்
விழி
அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
வாழ்நாள் முழுவதும்
உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம்
கண்ணீராய்
கரைகின்றதப்பா..!!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன்
விண்ணுலகம்
நிரந்தரமாய்
விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும்
ஆறவில்லை
மனது
ஆண்டுகள் பல
கோடி சென்றாலும்
ஆறாது
ஆறாது நம் நினைவுகள்...!
என்றும்
உங்கள் ஆத்மா
சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with