2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
25
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முரளிதரன் கதிரவேலு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-12-2021
ஆண்டிரண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்
பார்த்துப் பார்த்து பலதும் செய்தீர்களே
பாதியிலே உங்கள் வாழ்வு முடிய
கண் வைத்தது யாரோ?
எத்தனை ஆசைகள்! எத்தனை கனவுகள்!
எல்லாம் ஒரு நொடியிற்குள் நொருங்கிப் போனதே
இது தான் வாழ்க்கையென எழுதிவைத்த இறைவனின்
தத்துவங்கள் புரிந்தும் தவிக்கின்றதே எங்கள் உள்ளம்!
எங்கள் உயிரின் அப்பாவே
எதற்காக மரித்தீர் அப்பா?
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக?
எங்கள் அன்புத் தந்தையின்
ஆத்மா
சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்
தொடர்புகளுக்கு
கோகுல் - மகன்
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with