Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 23 AUG 1970
விண்ணில் 08 JAN 2020
அமரர் முரளிதரன் கதிரவேலு
வயது 49
அமரர் முரளிதரன் கதிரவேலு 1970 - 2020 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதரன் கதிரவேலு அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(அருள்முருகன் ஜீவலர்ஸ் யாழ்), கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாலசரஸ்வதி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுல்(University of Ontario Technology), ராகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி, பகீரதன்(ஜேர்மனி), பகீரதி(ரதீக்கா ஜீவலர்ஸ்), விஜிதரன், விஜிதா, கலைச்செல்வி(சுதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலகாசன், இரத்தினகாசன்(யாழ்ப்பாணம்)  ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

நிஷானி, அலெக்ஸ்சான்றா(ஜேர்மனி), விஜயநாதன்(ரதீக்கா ஜீவலர்ஸ்), கிருபாலினி, பாலபாஸ்கரன்(சிவா), பாலகிருஸ்ணன்(கேசவன்), சிவபாஸ்கரன்(சாரங்கா நகை மாடம்- யாழ்), சறோஜினி(மொன்றியல்), தவராஜா, காலஞ்சென்ற சிவகுமார், உதயகுமார்(B-Eng),காலஞ்சென்ற கிருபாகரன்(சாரங்கா நகை மாடம்- யாழ்), தர்சினி, பாலகுமாரி(பால சாரங்கா ஜீவலர்ஸ்), வினோதன், யோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானாம்பிகை, ரவிச்சந்திரன், புஸ்பராணி, சுமதி, பீதாம்பரன், சுரேஸ்(பால சாரங்கா ஜீவலர்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices