அமரர் மோகனராணி குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியை- முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு இந்து வித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
வயது 82
Write Tribute
தங்கள் ஆசிரிய சேவையில் கலை நிகழ்ச்சிகள் ,உடற்பயிற்சிப்போட்டிகள், கலை விழாக்களில் தங்களது திறமைகளை காணமுடியும். மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்கட்கும் எடுத்துக்காட்டாக விளங்கினீர்கள்....