Clicky

பிறப்பு 08 MAR 1936
இறப்பு 18 DEC 2018
அமரர் மோகனராணி குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியை- முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு இந்து வித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
வயது 82
அமரர் மோகனராணி குகதாசன் 1936 - 2018 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 12 JAN 2019 Canada

தங்கள் ஆசிரிய சேவையில் கலை நிகழ்ச்சிகள் ,உடற்பயிற்சிப்போட்டிகள், கலை விழாக்களில் தங்களது திறமைகளை காணமுடியும். மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்கட்கும் எடுத்துக்காட்டாக விளங்கினீர்கள். இது என்றும் மறக்கமுடியாத உண்மை. எங்கள் உள்ளம் நிறைந்த அனுதாபங்கள் உரித்தாகுக. தவமணி கனகலிங்கம் டீச்சர் குடும்பம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Dec, 2018