Clicky

பிறப்பு 08 MAR 1936
இறப்பு 18 DEC 2018
அமரர் மோகனராணி குகதாசன்
ஓய்வுபெற்ற ஆசிரியை- முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு இந்து வித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம்
வயது 82
அமரர் மோகனராணி குகதாசன் 1936 - 2018 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 DEC 2018 United Kingdom

மரணம் வந்து ஆட்கொண்டாலும் மரணிக்காதது பூமிக்காலச் சேவை ஆசிரியச் சேவை அதிலும் அற்புதமான மேலாண்மைத் திறமை திறமையினால் வளர்த்த மாணவர்கள் திக்கெட்டும் சொல்வார் உம் சேவை பூமியில் செய்த சேவைகள் அனைத்திற்கும் நன்றிகள் பல கூறி நிரந்தர அமைதியில் ஆழ்ந்த உமக்கு அஞ்சலி செய்யும் அமிர்தநாதர் குடும்பம் (மாமூலை , முள்ளியவளை)

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Dec, 2018