முல்லைத்தீவு உண்ணாப்புலவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மோகனராணி குகதாசன் அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை காந்திமதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குகதாசன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சித்ரா, சௌந்தரா, சுதந்திரா, ஸ்ரீசங்கர், சசிதரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்புத் தங்கையும்,
மங்களராணி, பாலசுந்தரம், மகேந்திரன், யோகராணி, கமலராணி, சுகிர்தராணி, கெங்காராணி, கெங்காதரன், பாலராணி ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
பாலகுமார், உருத்திரகுகன், ரவீந்திரன், கௌசல்யா, பாலேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற விஜயலஷ்மி மற்றும் ஜெயலஷ்மி, கணேசன், காலஞ்சென்ற கனகசேகரம் மற்றும் சோதிநாயகி, திரிபுரசுந்தரிஈஸ்வரி, திருச்செல்வராஜா, அமிர்தலிங்கம், லோகேந்திரன், சந்திரவதனி, பரமயோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாகித்யா, சாரங்கா, மயூரி துவாராகா சாய், வருண் ரமணா, ஐரிணி இலக்கியா, ஹரிணி, ஹரன், ஆரணி, ஜீவேஷ் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தங்கள் ஆசிரிய சேவையில் கலை நிகழ்ச்சிகள் ,உடற்பயிற்சிப்போட்டிகள், கலை விழாக்களில் தங்களது திறமைகளை காணமுடியும். மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்கட்கும் எடுத்துக்காட்டாக விளங்கினீர்கள்....