Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1968
இறப்பு 03 DEC 2020
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி
வயது 52
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி 1968 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிவதனன் தாமரைச்செல்வி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

பண்பின் உறைவிடமாய்
 பாசத்தின் திருவுருவாய்
 மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும் என்றும்
 அணையாத சுடராய் வாழ்ந்து
 கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஐந்து அகன்றே
 நின்றாலும் அழியாத
 நினைவலைகள் எம் அகத்தில்
 நின்று ஆழத்திலே வாட்டி
வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
 எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம்
வாழ ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் பிரிவால் வாடும், அப்பா, துவா, ஜது, மதுரா..

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

Five years later, your love continues to be our strength. Five years later, your love continues to guide us every step of the way. Five years later, your love continues to inspire and comfort us. The love we shared will never fade, your love was our light and it still shines in our hearts. Your love never leaves us, not for a second, even after all this time. The love we shared will live on forever in our hearts. We love you Amma with all of our hearts. Appa, Thuva, Yathu, and Mathura

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices