யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிவதனன் தாமரைச்செல்வி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-12-2022
"ஆண்டு இரண்டு அகன்று போனதே!
அழுகை இன்னும் மாறவில்லையே!
என்றும் எங்கள் நெஞ்சில்
நிங்காது
வாழ்கின்றீர்களே!
நித்தமும் நிஐமாய் என்
அருகில் உலவி வந்த
என்னருமை துணைவியே!
மணவறையில் கைப்பிடித்த
நாள்
முதல் வாழ்விலும்,
தாழ்விலும்,
இன்பத்திலும்,
துன்பத்திலும்
இணைபிரியாது
வாழ்ந்தோம்,
என் மீது அன்பைச்
சொரிந்தீர்கள்,
குடும்பத்தினர் மீது பாசத்தை
வளத்தீர்கள்,
ஏன் எம்மைவிட்டு
சென்றீர்கள்?
தீராத
கவலையுடன் வாழ்கிறோம்.
சொந்த இனம் சுற்றம்
குடும்பம்
எல்லோரையும் விட்டு
எங்கு சென்றீர்கள்,
நாம்
எல்லோரும் கதறுகின்றோம்,
அன்புத் தெய்வமே நாம்
உங்களை
இனி காண முடியாதா?
நாம் கதறுகின்றோம்
உங்களுக்குக் கேட்கவில்லையோ?
கணவர், பிள்ளைகள்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!"
We miss you Amma
We thought of you with love today,
but that is nothing new.
We thought about you yesterday,
and days before that too.
We think of you in silence,
We often speak your name.
All we have are memories, and
your picture in a frame.
Your memory is our keepsake,
with which we'll never part.
We love you and have you in our hearts.
Mathura, Yathu, and Thuva
Those we love don't go away, They walk beside us everyday, unseen unheard but always near ,still missed ,still loved ,and very dear. She will be in our memories for ever