மரண அறிவித்தல்
Tribute
50
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதிவதனன் தாமரைச்செல்வி அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராசா பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா யோகம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
மதிவதனன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
துவாரகன், யதுராகன், மதுரா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
ஹேமா(ஜேர்மனி), மதிமாலா(ஜேர்மனி), ஆனந்தவதனன்(லண்டன்), சசிமாலா(கனடா), ஜெயமாலா(இலங்கை), ஜெயந்தன்(லண்டன்) ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மதிவதனன்(கணவர்)
Those we love don't go away, They walk beside us everyday, unseen unheard but always near ,still missed ,still loved ,and very dear. She will be in our memories for ever