Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1968
இறப்பு 03 DEC 2020
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி
வயது 52
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி 1968 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிவதனன் தாமரைச்செல்வி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து மாசம் சுமந்தேம்மை
பாசத்தால் நனைத்தவளே,
பாலைவனம் போலுள்ளம்
பசுமையின்றித் துடிக்கிறதே!

நான்கு ஆண்டுகள் கடந்தாலும்,
நினைவுகள் நீங்காதே,
உன் அன்பு சுவாசமாக இதயத்தில்
இன்றும் மணக்கின்றதே.

நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது
உங்கள் நினைவுநினைவுகள்
வருகையில் நிலைகுலைந்து
போகின்றோம் அம்மா

காணும் காட்சிகளில் கண் முன்னே
நிற்கின்றீர்முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க மொத்தமும்
தொலைத்து நிற்கின்றோம்

உங்கள் அன்பு முகம்- இனி
எப்போ காண்போம் அம்மா?
நாங்கள் உம்மை மறந்தால்தானே
நினைப்பதற்கு நினைவே என்றும்
நீங்கள் தான் அம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும் கணவர், பிள்ளைகள்,
மருமக்கள், சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்..!

Our hearts are filled with love whenever we think of you, Mom
Mom, our daily prayer is to see you again someday.
You were more than just a mother, Mom, you were the best friend we ever had.
I hope that when we die, our children will remember and love us the way we remember and love you.
Sometimes, we feel you’re near us, Mom, and can almost hear those words we long to hear, “I love you.”
Thank you, Mom, for being such a positive force in our lives. We miss you.
Your death impacted us in ways we didn’t expect, Mom,
but the years we had together shaped us the most.

Thuva, Yathu, Mathura

தகவல்: மதிவதனன்(கணவர்)

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 02 Jan, 2021