Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1968
இறப்பு 03 DEC 2020
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி
வயது 52
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி 1968 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிவதனன் தாமரைச்செல்வி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எங்கள் பிரியமே
எங்களை விட்டு பிரிந்ததுதான் ஏனம்மா?
எங்களை தவிக்கவிட்டு
தூரப்போனதும் ஏனம்மா?

தேவதையே உனை எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திரு முகத்தை காண்பதற்கு

தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!

உனை இழந்து உயிர் துடிக்கும்
உன் உறவுகள் உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்

கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?

ஆண்டுகள் பல ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!


We miss the warmth of your gentle hug and the love we felt when my arms were wrapped around you.

We miss seeing your beautiful smile and hearing the sound of your voice saying our names.

We miss hearing you say, ‘I love you,’ and we respond with our own, “I love you.”

We love you Amma with all of our hearts.

Thuva, Yathu, and Mathura

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 02 Jan, 2021