5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!
மாறாத உன் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே மதிசூதனா
நீ இல்லாத இவ்வாழ்வு என்னை கொல்லுதம்மா
அம்மா என்று நீ அழைக்கும் அழைப்போசை
நெஞ்சை வதைக்கின்றது மகளே!
உன்னதமான உயர்ந்த அன்பின்
ஊற்றினைப் பிரிந்து எம் கண்களில்
வடியுது கண்ணீர் ஆறாக!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு
பொழுதும் உம் நினைவுகளில்
என்றும் மாறாத நினைவுகளுடன்
நீ அந்த இறைவனின் பாதர விந்தங்களில் இளைப்பாறு மகளே!
உனது ஆத்மா சாந்தியடையட்டும் .
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உனது அன்பிற்கு ஏங்கும்
அப்பா, அம்மா, கணவன், மகன் மற்றும் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
My heart plunged into deep sorrow. I pray for your lovely child to Rest in Heavenly Abode!