
-
09 NOV 1990 - 04 DEC 2015 (25 வயது)
-
பிறந்த இடம் : சுன்னாகம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அவுஸ்திரேலியா, Australia
யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மகளே!!!!!!! உனையிழந்து மூன்று 365 நாட்கள் ஆகிவிட்டது
உனை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்
உன்னை நாங்கள் ஒரு முறை தான்
பிணமாக பார்த்தோம் ஆனால்
நாமிங்கு நித்தம் நடைப்பிணமாக வாழ்கிறோம்
மகளே மீண்டும் நீயிங்கு வரமாட்டாயா???
நாமிழந்த அத்தனையையும் மீட்டுத்தரமாட்டாயா???
உன்னன்பு முகம், உன்னன்பு வார்த்தை,
உன்னினிய அரவணைப்பு, உன்னினிய ஆறுதல்
அத்தனையையும் தொலைத்துவிட்டு
தேடுகிறோம் மகளே
யாரொடு நோவோம், யார்க்கெடுத்துரைப்போம் இறைவா
விழிகிடைக்குமா? அபயக்கரம் கிடைக்குமா?
நினைக்காத துன்பம் பல எமைவந்து சேரும்போது
உனை நினைத்தாலே அபயம் தரும்
கரம் கிடைக்குமா??????
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுன்னாகம், Sri Lanka பிறந்த இடம்
-
அவுஸ்திரேலியா, Australia வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

My heart plunged into deep sorrow. I pray for your lovely child to Rest in Heavenly Abode!