1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன்
(ம. வ. கானமயில்நாதன்)
ஸ்தாபக மற்றும் பிரதம ஆசிரியர் உதயன் சஞ்சீவி, பிரதம ஆசிரியர் காலைக்கதிர் பத்திரிகைகள்(ஓய்வு)
வயது 79

அமரர் மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன்
1942 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு வல்லிபுரம் கானமயில்நாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்ப நிலை தேடும் வாழ்வில்
எழுத்தினையே இலட்சியமாக்கி
கத்திநுனியில் காலூன்றி
இன்னல்களையே உரமாக்கி - நல்
ஊடகரைத் துறைக்களித்து
யாம்பவானாய் வாழ்ந்திருந்தீர்!
அன்புநிறை உள்ளம் தாங்கி
நன்மகனாய் - நற்துணையாய்- நல்தலைவனாய்-
ஆனந்தமாய் எமையணைத்து -நன்நெறி
வாழ்ந்து எமையும் வாழச் சுட்டி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திருந்தீர்!
ஆண்டு ஒன்று ஆகின்றது - எம்மை
ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
மாவைக் கந்தனடிதான் எய்தி ஜென்மபயன் கண்டீரே!
வேண்டுகிறோம் சாந்தி பெற ஆத்மார்த்தமாய்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
யாழ் மண்ணில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் தலைமை பதிப்பாசிரியராக, மிகவும் அபாயமான யுத்தகாலத்தில் பணியாற்றியவர், உதயன் பதிப்பு அலுவலகத்திலேயே நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் அலுவலக...