6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாரிமுத்து பாலசிங்கம்
(மா.பா.சி)
இறக்குமதி கட்டுப்பாடு வாரியம் கொழும்பு எழுது வினைஞர், இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- ஊர்காவற்துறை, இரா. உதயணன் வாழ்நாள் சாதனையாளர் விருது- 2016 ,மா.பா.சி என அறியப்பட்ட மூத்த எழுத்தாளர், தேசிய சாகித்ய தமிழ் இலக்கிய விருது பெற்றவர்.
வயது 80
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொட்டடி முத்தமிழ் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரிமுத்து பாலசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதே அப்பா…
ஆனா நீங்கள் இல்லாததை மனம்
இன்னும் ஏற்கவே இல்லை…
நேரம் முன்னேறிக்கொண்டே போகிறது, ஆனால்
உங்கள் நினைவுகள் மட்டும் அங்கேயே நின்றுவிட்டது…
சில நேரங்களில் உங்களிடம் பேச வேண்டும் போல தோன்றுகிறது,
அந்த அமைதிதான் பதில் தருகிறது… நீங்கள்
சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு வார்த்தையும், இன்று
எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறது…
நாங்கள் சிரிக்கும் தருணங்களிலும், ஒரு
மூலையில் உங்கள் நினைவு மறைந்து நிற்கிறது…
நீங்கள் இல்லாத இடம் வெறுமையாக இருந்தாலும்,
நீங்கள் தந்த அன்பு எப்போதும்
எங்களை சுற்றிக் கொண்டே இருக்கும்…
நினைவுகளில் நீங்கள்…
எங்கள் இதயத்தில் என்றும் நீங்கள்…
தகவல்:
குடும்பத்தினர்