மண்ணில் 22 AUG 1956
விண்ணில் 14 AUG 2021
அமரர் மாணிக்கம் கோகிலராசா 1956 - 2021 கோப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manickam Kogilarasa
1956 - 2021

சித்தப்பா!! அண்டி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தணைத்து வேண்டும் என்று கேட்போருக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்து __இன்று பலர் குடும்பம் வாழ்ந்திருக்க பலன் கருதா உதவி செய்து இல்லை என்று சொல்லாமல் இருப்பதை பகிர்ந்து அளித்து எண்ணில்லா இதயங்களில் என்றுமே அணையா விளக்காக இருந்து வரும் மா மனிதர் சித்தப்பா இவர் இன்று இல்லை என்றெண்ண இதயங்கள் மறுக்கிறது இறைவனுக்கு என்ன அவசரமோ இல்லை அவசியமோ எடுத்தணைத்துக் கொண்டார் தன் நிழலடியில் இறைவன் திருவடி நிழலில் இன்புற்று அமைதி பெறவும் இவரின் இழப்பினால் துயரோடிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆன்ம பலம் கிடைக்கவும் எங்கள் குடும்பத்தினர் சார்பில் பிரார்த்தனைகள்

Write Tribute