31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் மாணிக்கம் கோகிலராசா
வயது 64
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் கோகிலராசா அவர்களின் நன்றி நவிலலும், 31ம் நாள் நினைவஞ்சலியும்.
அன்னாரின் தீடீர் மரணச்செய்தி கேட்டு நாம் அதிர்ச்சியும், துயரமும் கொண்டிருந்த நேரம் நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கு, உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My deepest condolences and may he rest in peace.