English
Tamil
Product
Pricing
Contact Us
Help
Recent Search
No recent search...
Find more results for
Browse
Create Memorial
English
Tamil
Home
Product
Pricing
Contact Us
Help
Create Memorial
Published by
Contact Publisher
பிறப்பு
18 FEB 1957
இறப்பு
24 SEP 2022
அமரர் மகேந்திரன் கந்தையா
வயது 65
இணுவில், Sri Lanka (பிறந்த இடம்)
Oslo, Norway
அமரர் மகேந்திரன் கந்தையா
1957 - 2022
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tributes
23
people tributed
Home
Overview
Photos
Tributes
Announcements
Notices
More
close
Home
Overview
Photos
Tributes
Announcements
Notices
Write Tribute
Post Your Tribute
பிராத்திக்கின்றோம்
பாசவில்லம் ஓளியிழந்து பரிதவிக்கும் உறவுகள் உள்ளத்தில் நீங்காத நினைவுகளோடு நித்தமும் குலவிளகாய் மிளிர்வாய் அன்னாரின் ஆத்ம அமைதிக்கு அம்மன் முருகன் துணை. ஓம் நம சிவாய 🙏
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் இல்லத்து கனவுகள் நனவாகவும், ஆத்மா சஞ்சலமின்றி விண்மீன்கலாய் இல்லத்தின் மேல் வலம்வர எல்லாம் வல்ல அம்மன், அவர் பாதம் பதித்த முருகன் அருளுண்டாகும் 🕉🙏
Tribute in Light
Rip🇳🇴🙏மகேந்திரன் அண்ணா 🇳🇴🙏❤️
பிராத்திக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் சித்தப்பா . என்றும் நீங்கா நினைவுகளுடன் சங்கர் குடும்பம் Førde Vestland
Wreath Laid
அன்பும், பண்பும் நிறைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Wreath Laid
மகேந்திரம் அண்ணாவே உங்களின் ஆத்மா சாந்தியடையவும்,உங்களின் உறவுகள் இதை தாங்கும் வலிமை பெறவும் இறைவனை வேண்டுகிறேன்
sivajeni Jeyakumaran
Norway
2 years ago
Please Accept Our deepest condolences
Tribute in Light
We are sorry for your loss, mama was such a great person, The memories will live forever with us. We are here for you athei and Abi. Nirujan and Thulasi
Tributed
மகேந்திரன் பழகுவதற்கு மிகவும் பண்பானநண்பர். அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கள்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்
பிராத்திக்கின்றோம்
“ அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திப்போம்”🙏🙏🙏
Our Deepest Sympathies
“எமது ஆழ்ந்த அனுதாபங்கள்” அத்தானின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி🙏 ஓம்சாந்தி🙏ஓம் சாந்தி
Tribute in Light
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.
Tributed
கண்ணீர் அஞ்சலிகள் பழகுவதற்கு மிகவும் பண்பான மனிதர் அன்னாரின் ஆத்மா இறைவனின் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி ...
பிராத்திக்கின்றோம்
🙏அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கி, அவர் அன்புள்ளங்கள் மனதில் பிரிவுத்துயர் அகழ்ந்து, அன்னாரின் விருப்புகள் நிறைவேறவும் இறை பிராத்தனை என்றும். .ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி🙏
Our Deepest Sympathies
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.
Tribute in Light
அன்பும் பண்பும் நிறைந்த நல்ல மனிதரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாரின் துயரில் நாமும் இணைகின்றோம் .அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக ஓம் சாந்தி!
Tribute in Light
அன்பான பண்பான நல்ல மனிதனை இழந்து வாடும் உறவுகளின் துயரிரில் நாமும் இணைகின்றோம் ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !,
Tribute in Light
condolences and prayers to the family
Wreath Laid
Kjære Kanthiya familien ❤️ Vi så lei oss og godta våre kondolanser. Måtte Gud gi mannen / faren din evig hvile og kan hans sjel hvile i fred. Våre oppriktige tanker og bønner er med deg og din...
Our Deepest Sympathies
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் !!
Mathy
Norway
2 years ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
Mathy
Norway
2 years ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
Tribute in Light
❤️🌹
Summary
இணுவில், Sri Lanka
பிறந்த இடம்
Oslo, Norway
வாழ்ந்த இடம்
Hindu
Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 26 Sep, 2022
View Obituary
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 23 Sep, 2023
View Remembrance
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 24 Sep, 2024
View Remembrance
Report Obituary
Share with your friends
Facebook
Twitter
Whatsapp
Viber
Message
Linkedin
Messenger
Video
Video Title
Tribute Preview
Please Accept Our deepest condolences