கண்ணீர் அஞ்சலிகள்
பழகுவதற்கு மிகவும் பண்பான மனிதர் அன்னாரின் ஆத்மா இறைவனின் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவன் அருள் வேண்டி ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவிப்பதோடு அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தவருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் .......ஓம் சாந்தி ----யோகி ,நோர்வே