Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 FEB 1957
இறப்பு 24 SEP 2022
அமரர் மகேந்திரன் கந்தையா
வயது 65
அமரர் மகேந்திரன் கந்தையா 1957 - 2022 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:09/10/2026

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் கந்தையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

உங்கள் குரலும், உங்கள் சிரிப்பும் 
எங்கள் செவியில் ஒலித்திடுமே; 
உங்கள் அன்பும், நல் நினைவும் 
எங்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திடுமே.

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices