பிறப்பு 06 NOV 1953
இறப்பு 08 MAY 2022
திருமதி குருநாதன் கமலாதேவி (அழகு)
வயது 68
திருமதி குருநாதன் கமலாதேவி 1953 - 2022 மந்துவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kurunathan Kamalathevy
1953 - 2022

பிராத்திக்கின்றோம்🙏🙏🙏 பிராத்திக்கின்றோம் 🙏🙏🙏காந்நதன் அண்ணாவின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். அப்பாவின் இழப்பிலிருத்து மீள்வதற்க்குள் அம்மாவின் இழப்பும் சேர்ந்து கொண்டது. அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி .🙏🙏🙏🙏🙏 நா.பாஸ்க்கரன் குடும்பத்தினர்

Write Tribute