Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 06 NOV 1953
இறப்பு 08 MAY 2022
அமரர் குருநாதன் கமலாதேவி (அழகு)
வயது 68
அமரர் குருநாதன் கமலாதேவி 1953 - 2022 மந்துவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தென்மராட்சி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் கமலாதேவி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.