Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 NOV 1953
இறப்பு 08 MAY 2022
அமரர் குருநாதன் கமலாதேவி (அழகு)
வயது 68
அமரர் குருநாதன் கமலாதேவி 1953 - 2022 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தென்மராட்சி மந்துவிலைப் பிறப்பிடமாகவும், படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் கமலாதேவி அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முத்தையா குருநாதன்(புகைப்படப்பிடிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜயகாந்தன்(பிரான்ஸ்), பிரதீபா(பிரான்ஸ்), பிரவீணா(இலங்கை), ஜயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கம்மா, கனகம்மா, நல்லம்மா, தவமணி, அமிர்தலிங்கம், றஞ்சிதமலர், தர்மலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதி, இராஜேஸ்வரன், லோகதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிதுசா, சஜானா, தர்சயன், அக்சயா, மித்ரா, சாயீஷ், அபிமன்யு, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று, பின்னர் படித்தமகளிர் குடியேற்றத்திட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜயகாந்தன் - மகன்
பிரதீபா - மகள்
இராஜேஸ்வரன் - மருமகன்
ஜயரூபன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 07 Jun, 2022