Clicky

தோற்றம் 17 DEC 1930
மறைவு 28 JUN 2011
அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம்
வயது 80
அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் 1930 - 2011 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கந்தசாமி மனோகரன் குடும்பத்தினர் 28 JUN 2021 United Kingdom

என்றும் மாறாத புன்னகையுடன், அன்பும் பண்பும் கொண்டு, உற்றார் உறவினர் நண்பர்கள் யாவருடனும், பாசத்துடனும் நேசத்துடனும் பூவுலகில் முன்னுதாரணமாக வாழ்ந்து, இறைவனடி சேர்ந்திடினும், யாவரது இதயத்திலும் இடம் கொண்டு, நினைவில் நீங்காது நிலைத்து வாழ்கின்றார்.