13ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம்
வயது 80

அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம்
1930 -
2011
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டிக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Mt. Druitt, Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!
நொடிப் பொழுதில் எமை நோகவிட்டு
சென்று விட்டீர்கள்!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின்
வழியில் உங்களை கண்டிட முடியாதோ....
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
ஞானசுந்தரம் சுதோதனன், ஷான் சுதோதனன் சஞ்சீவன், ஷெரின் வசந்தா சுதோதனன்
என்றும் மாறாத புன்னகையுடன், அன்பும் பண்பும் கொண்டு, உற்றார் உறவினர் நண்பர்கள் யாவருடனும், பாசத்துடனும் நேசத்துடனும் பூவுலகில் முன்னுதாரணமாக வாழ்ந்து, இறைவனடி சேர்ந்திடினும், யாவரது இதயத்திலும்...