Clicky

தோற்றம் 17 DEC 1930
மறைவு 28 JUN 2011
அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம்
வயது 80
அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் 1930 - 2011 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நண்பர் தேவராஜன் 27 JUN 2021 Australia

அன்பின் இருப்பிடம், பழகுவதற்கு இனிமையானவர். யாருடைய மனதும் புண்படாமல் பேசும் மா மனிதர். வாழ்க அவர் நாமம். ஆண்டுகள் பல சென்றாலும் நினைவில் நிலைத்தவர். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்.