14ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம்
வயது 80

அமரர் குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம்
1930 -
2011
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டிக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Mt. Druitt, Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த குஞ்சுத்தம்பி ஞானசுந்தரம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்.!!!
தகவல்:
ஞானசுந்தரம் சுதோதனன், ஷான் சுதோதனன் சஞ்சீவன், ஷெரின் வசந்தா சுதோதனன்
என்றும் மாறாத புன்னகையுடன், அன்பும் பண்பும் கொண்டு, உற்றார் உறவினர் நண்பர்கள் யாவருடனும், பாசத்துடனும் நேசத்துடனும் பூவுலகில் முன்னுதாரணமாக வாழ்ந்து, இறைவனடி சேர்ந்திடினும், யாவரது இதயத்திலும்...