Clicky

பிறப்பு 11 FEB 1951
இறப்பு 19 OCT 2020
அமரர் குணசிங்கம் சோதிநாதன்
முன்னாள் முகாமையாளர்- Maruthi Traders Colombo, SC Jayawardena & Co
வயது 69
அமரர் குணசிங்கம் சோதிநாதன் 1951 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
11 FEB, 1951
Death
19 OCT, 2020
Late Kunasingam Sothinathan
என் ஆசை யம்மா மகன் என்னருமை அண்ணனின் திடீர் மறைவு கேட்டு அதிர்ச்சி கண்டேன் எங்கள் இளமைக்காலங்களில் அவர் எங்கள் எல்லோர்க்கும் ஆலோசனையாளராகவும் பாதுகாவலாளராகவும் இருந்தார்... பலவருடஙகளாய் படுத்த படுக்கையில் நோயினால் துவண்ட அவர்க்கு இன்று இறைவன் இவ்வுலகில் இருந்து விடுதலை கொடுத்துவிட்டார். அண்ணா.. இறையடியில் அமைதி காண்பாயே ஒம் சாந்தி சாந்தி...
Write Tribute

Tributes