
பிறப்பு
11 FEB 1951
இறப்பு
19 OCT 2020
அமரர் குணசிங்கம் சோதிநாதன்
முன்னாள் முகாமையாளர்- Maruthi Traders Colombo, SC Jayawardena & Co
வயது 69

அமரர் குணசிங்கம் சோதிநாதன்
1951 -
2020
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
11 FEB 1951 - 19 OCT 2020 (69 வயது)
-
பிறந்த இடம் : வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka நல்லூர், Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kunasingam Sothinathan
1951 -
2020


எங்கள் வானத்து விண்மீன்.. எங்கள் சேனையதன் செந்தணல் வேங்கை.. திங்கள் அதன் ஒளியிறு மனவுறு பகையுறா பண்புடை என்புறு அன்பின் ஆதவனிவர்.. மன பங்கை காணா பதமென இதமென பணிவுறு இனிமொழி பேசுமிவர்.. என்னுயிர் அண்ணன் இவர்.. எமை மறந்திவர் மறைந்தே ஆண்டே இரண்டாச்சே... என்மன மாண்புறை உயிரிவர். உலகை மறந்திவர் கைலை உறை அரனடி கண்டார் என்செய்கோம்.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Tribute by
Bala master Velanai UK
Bala master Velanai
லண்டன் Uk
Write Tribute
Summary
-
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 20 Oct, 2020
நன்றி நவிலல்
Wed, 18 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 19 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 19 Oct, 2022