Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 FEB 1951
இறப்பு 19 OCT 2020
அமரர் குணசிங்கம் சோதிநாதன்
முன்னாள் முகாமையாளர்- Maruthi Traders Colombo, SC Jayawardena & Co
வயது 69
அமரர் குணசிங்கம் சோதிநாதன் 1951 - 2020 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 28-10-2022

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், நல்லூர் அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணசிங்கம் சோதிநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எங்கள்
 அன்பு தெய்வமே!

ஆண்டு இரண்டு கடந்தாலும்
 உங்கள் நினைவுகளை நிதம்
நிதம் நெஞ்சில் நினைத்து
 கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே ஐயா! .

எங்களின் நிறைவே உங்களின்
வாழ்வு என்றபடி ஆனந்தமாய்
 அன்பு நிறைவுடன் வாழ
வைத்த உங்களை காலன்
அவன் கவர்ந்து சென்று எம்மை
கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...

ஆறுதலை இனி யார் தருவார்
 என்றும் உன் நினைவுகள் சுமந்து
 உன் வழியில் உன் பிள்ளைகள்
 நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்