Clicky

உதயம் 12 JUN 1969
அஸ்தமனம் 08 JAN 2022
அமரர் குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
உரிமையாளர்- KS Somers Road Food & Wine, KS General Store
வயது 52
அமரர் குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் 1969 - 2022 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kunabalasingham Selvasivakumaran
1969 - 2022

``நாம் வாழ்க்கையில் தடுமாறும் போது எம்மை வழிநடத்திச்சென்ற வள்ளலே எத்தனையோ சரிவுகளுக்கு பிறகும் உம் உள்ளக்குமுறல்களை மறைத்து தைரியமாய் சிரித்து எமக்காக வாழ்ந்த உத்தமரே.... உமக்கு நிகரான நம்பிக்கையூட்டும் உறவு இப்பிரபஞ்சத்தில் யார் உளரோ...மாமா... காந்தா .சற்குனம் குடும்பம்

Tribute by
Ramanan. Satkunarasa
Uncle
Canada
Write Tribute