Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
உதயம் 12 JUN 1969
அஸ்தமனம் 08 JAN 2022
அமரர் குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
உரிமையாளர்- KS Somers Road Food & Wine, KS General Store
வயது 52
அமரர் குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் 1969 - 2022 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துரை(துறை), திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மு.ப 10:30 மணியளவில் அன்னாரின் தாயக இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Sri Lanka Address:
TheniAmman Koyiladi,
Point Pedero
Jaffna.

UK Address:
112 Shelford Road,
Milton, PO4 8NU
UK.

இங்ஙனம், மனைவி , பிள்ளைகள் ,மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்