மரண அறிவித்தல்
உதயம் 12 JUN 1969
அஸ்தமனம் 08 JAN 2022
திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
உரிமையாளர்- KS Somers Road Food & Wine, KS General Store
வயது 52
திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் 1969 - 2022 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துரை(துறை), திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணபாலசிங்கம், பரமேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் தங்கமயில் தம்பதிகளின் மருமகனும்,

சுலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

குணேஸ், யாழினி, றாஜினி, மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வளர்பிறை (உதயா), பரிமளகாந்தா (காந்தா), சுபாசினி(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேஸ்வரன், செந்தூர்க்குமரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூங்கோதை, கனிஷ்கா, நேகா, பூவிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Stream Link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குணேஷ் - மகன்
பாலேஸ்வரன்- யாழினி - மருமகன்
யாழினி- பாலேஸ்வரன் - மகள்
செந்தூர்க்குமரன்- றாஜினி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos