உதயம் 12 JUN 1969
அஸ்தமனம் 08 JAN 2022
திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
உரிமையாளர்- KS Somers Road Food & Wine, KS General Store
வயது 52
திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் 1969 - 2022 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
என் பார்வையில்...
Mr Kunabalasingham Selvasivakumaran
மயிலிட்டி, Sri Lanka

ரவி அத்தான்... நான்கு நட்சத்திரத்துக்குள் ஒரு விடிவெள்ளி தவமாய் தவமிருந்து கிடைத்த தவப்புதல்வன் நல்ல தலைமகன் பாசமிகு சகோதரன் அன்புள்ள கணவன் பாசமுள்ள தந்தை தோல் கொடுப்பதில் நல்ல தோழன் அள்ளிக் கொடுப்பதில் கொடைவள்ளல் உற்றாருடன் உறவு கொள்வதில் உத்தமர் நற்பண்பு கொண்ட நல்ல மனிதன் மொத்ததில் மனித உருவில் நடமாடிய புனிதன் - ஆனால் நீங்கள் இன்று எம்முடன் இல்லை என இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Write Tribute

Tributes