உதயம் 12 JUN 1969
அஸ்தமனம் 08 JAN 2022
திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)
உரிமையாளர்- KS Somers Road Food & Wine, KS General Store
வயது 52
திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் 1969 - 2022 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Kunabalasingham Selvasivakumaran
1969 - 2022

தன்னையும் தன் குடும்பத்தையும் விட, ஊரையும் ஊர் மக்களையும் நேசித்த உங்களை கடவுள் பூமியில் வாழவிடாமல், தன்னிடம் இவ்வளவு விரைவாக அழைத்தாரோ, யாரிடம் தான் சொல்லி அழ. For someone who cared more for the village and villagers than for yourself and family, why did God take you from Earth towards him so quickly, who do I go cry my worries to?

Write Tribute

Tributes