Clicky

பிறப்பு 25 OCT 1938
இறப்பு 25 JUL 2019
அமரர் குலசிங்கம் அன்னலட்சுமி
வயது 80
அமரர் குலசிங்கம் அன்னலட்சுமி 1938 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

துரைசிங்கம் suba 27 JUL 2019 France

எங்கள் பெரியம்மாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்த இரங்கலை தெரிவித்து தாயை இழந்து துடிக்கும் பிள்ளைகளின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வழிபட்டு இறைவனின் பாதர விந்தங்களை அடைய பிராதிக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி