

-
25 OCT 1938 - 25 JUL 2019 (80 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : முகமாலை, Sri Lanka பிரான்ஸ், France
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 25-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பேரின்பநாதன்(நாதன்- இலங்கை), சுலோசனா( இலங்கை), விஜயகுமாரி(சாந்தி- இலங்கை), யோகராணி(யோகம்- பிரான்ஸ்), சொர்ணலிங்கம்(ரவி- பிரான்ஸ்), நடேச ஈஸ்வரி(ஈசு- பிரான்ஸ்), கிருபாஸ்கரன்(கண்ணன்- இலங்கை), அன்னகிருபா(கிருபா- பிரான்ஸ்), குலகேதீஸ்வரி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அமிர்தாம்பிகை, குலமணி, குலராசமணி, சவுந்தரிபிள்ளை, காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாலன், காலஞ்சென்ற சந்திரகுமார்(குமார்), நற்குணசிலன்(அன்ரன்- பிரான்ஸ்), சிவகுமாரன்(ஞானம்- பிரான்ஸ்), தேவசீலன்(ரஞ்சன்- பிரான்ஸ்), புஸ்பராஜா(புஸ்பா- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவமலர்(இலங்கை), ஜீவகி(ஜீவா- பிரான்ஸ்), வடிவுக்கரசி(குயிலி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனேசு அவர்களின் அன்பு மச்சாளும்,
குகன்- கலா, கெளரி, ரகு, ரொசான், கெங்கா, பிருந்தா கோபி, நிரோன், அபிராமி, கோமதன், ரவினா, யூலியன், ஆதவன், தரணிகா, டயானா, அனூஸ், திவ்வியா, யூலி, சில்வி, வெர்ஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கெவின், நிவேக், அபிரா, அர்ஷித், டிலுக்சன், வர்சன், அஷ்வின், கலா, மயூரன், லவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எங்கள் பெரியம்மாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்த இரங்கலை தெரிவித்து தாயை இழந்து துடிக்கும் பிள்ளைகளின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய...