3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குலசிங்கம் அன்னலட்சுமி
வயது 80
அமரர் குலசிங்கம் அன்னலட்சுமி
1938 -
2019
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா மூன்று ஆண்டுகள் உங்களின்
அரவணைப்பின்றித் தவிக்கின்றோம்
நாங்களிங்கே! எத்தனை
உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த
காலங்கள் எல்லாம் பொற்
காலங்கள் தான்! அம்மா உங்களது
அன்பான அரவணைப்பு, இனிமையான
பேச்சு, பழக்கவழக்கங்கள், நேர்மை,
எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் பெரியம்மாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்த இரங்கலை தெரிவித்து தாயை இழந்து துடிக்கும் பிள்ளைகளின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய...