Clicky

மண்ணில் 04 MAR 1956
விண்ணில் 29 SEP 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா (K K R)
KKR பஸ் உரிமையாளரும், முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- திருகோணமலை
வயது 64
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா 1956 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான சித்தப்பா ! ஆறுதலான சித்தப்பா ! ஒவ்வொரு தடவையும் டொராண்டோ வரும்போது உங்களை பார்த்து அன்போடு அளவளாவி வருவோம். ஆனால் இம்முறை !! உங்களுக்கு எம்மால் ஏதேனும் அசவ்கரியம் ஏற்படக்கூடாது, உடல்நிலை பாதிக்க கூடாது என்று பார்க்காது விட்டது... இப்படி ஆகிவிட்டதே சித்தப்பா இறுதியில் காணாமலே எம் எல்லோரையும் விட்டுவிட்டு சென்றுவிடீங்களே சித்தப்பா..?
Write Tribute

Tributes