பிறப்பு 04 MAR 1956
இறப்பு 29 SEP 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா (K K R)
KKR பஸ் உரிமையாளரும், முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- திருகோணமலை
வயது 64
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா 1956 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் குடும்பத்தில் நீங்கள் என்றுமே நீக்கமறக் கலந்துள்ளீர்கள் அத்தான்...! என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்.... நளினி , ஜெயராஜா , மற்றும் பிள்ளைகள் சரண்யா, மதன்யா , சிவஹர்ஷன் ...!
Write Tribute

Tributes