பிறப்பு 04 MAR 1956
இறப்பு 29 SEP 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா (K K R)
KKR பஸ் உரிமையாளரும், முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- திருகோணமலை
வயது 64
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா 1956 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு பெரியப்பா ..... !! உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது ..! எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்த மனிதர் நீங்கள்...!! என் பதவியிலும் , உயர்ச்சியிலும் , வெற்றியிலும் உரிமை கொண்டவர் ..! எங்கள் குடும்பத்தில் தவிர்க்க முடியாத மாமனிதர்...!! அன்பினால் எல்லோர் உள்ளத்திலும் நிறைந்த உங்கள் நினைவுகள் என்றென்றும் நீங்காதவை ...! உங்கள் நினைவுகள் தாங்கி... உங்கள் பெறாமக்கள் J.சரண்யா, J.மதன்யா , J.சிவஹர்ஷன்
Write Tribute

Tributes