1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா
                            (K K R)
                    
                    
                KKR பஸ் உரிமையாளரும், முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- திருகோணமலை
            
                            
                வயது 64
            
                                    
            
        
            
                அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா
            
            
                                    1956 -
                                2020
            
            
                பருத்தித்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    14
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-09-2021
”கேட்போருக்கு இல்லை என்று செல்லாமல்
வாரி வழங்குபவரே”
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்கப்பிரிந்தவரே
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்து விட்டு
மாயமாய் மறைந்து சென்று
உன் நினைவால் ஏங்கவைத்து
கனவினினே உன் உருவம்
கதைகளிளே உன் வார்த்தை
பசுமை நிறைந்த உறவை விட்டு
போனதெங்கே போனதெங்கே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், அம்மா, சகோதர, சகோதரிகள்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்